ஆசிரியர்கள், கற்பித்தல்

ஆசிரியர்களின் பங்கு

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்கும் வகையில் அவர்களுடைய பங்கு மாறியிருந்தாலும், வகுப்பறைத் தலைவராக செயல்படும் பங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.  எனினும் ஆசிரியர்களின்  வழக்கமான தலைமைப் பாங்கு மற்றும் செயல்பாடுகள், குறிப்பாக பாடங்களைத் திட்டமிடுவது, தயாரிப்புப் பணிகள் செய்வது மற்றும் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றில் இன்றும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கிறது.
தகவல் தொழில் நுட்பங்களைப்  பயன்படுத்தும் போது, பாடங்களைத்  திட்டமிடல் மிகவும் அவசியம்: 
ஆசிரியர்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது, பாடங்களைச் சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியமாகும்.  அவ்வாறு செய்யாவிட்டால், மாணவர்களின் செயல்பாடு ஒருமுகப்படுத்தப்படாமல், முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாத சூழல் ஏற்படும். Image result for smart class

Comments

Popular posts from this blog

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்